சச்சினின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் முன்னணியில் இருப்பவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் விரைவிலேயே தன்னுடைய முதல் சதத்தை அடித்து விட்ட சச்சின் டெண்டுல்கர், ஒட்டுமொத்தமாக தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 51 சதங்களுடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார். ஒரு நாள் போட்டியிலும் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் 49 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய முதல் சதத்தை … Continue reading சச்சினின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!